Some channels runing match times only
வியாழன், 25 நவம்பர், 2010
புதன், 24 நவம்பர், 2010
பெயர்ப்பலகைப் பெயர்கள் (NameBoard Names)
வ.எண் | பிற மொழிப்பெயர்கள் | தமிழ்ப் பெயர்கள் | |
1 | டிரேடரஸ் | வணிக மையம் | |
2 | கார்ப்பரேஷன் | நிறுவனம் | |
3 | ஏஜென்சி | முகவாண்மை | |
4 | சென்டர் | மையம், நிலையம் | |
5 | எம்போரியம் | விற்பனையகம் | |
6 | ஸ்டோரஸ் | பண்டகசாலை | |
7 | ஷாப் | கடை, அங்காடி | |
8 | அண்கோ | குழுமம் | |
9 | ஷோரூம் | காட்சியகம், எழிலங்காடி | |
10 | ஜெனரல் ஸ்டோரஸ் | பல்பொருள் அங்காடி | |
11 | டிராவல் ஏஜென்சி | சுற்றுலா முகவாண்மையகம் | |
12 | டிராவலஸ் | போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம் | |
13 | எலக்டிரிகலஸ் | மின்பொருள் பண்டகசாலை | |
14 | ரிப்பேரிங் சென்டர் | சீர்செய் நிலையம் | |
15 | ஒர்க் ஷாப் | பட்டறை, பணிமனை | |
16 | ஜூவல்லரஸ் | நகை மாளிகை, நகையகம் | |
17 | டிம்பரஸ் | மரக்கடை | |
18 | பிரிண்டரஸ் | அச்சகம் | |
19 | பவர் பிரிண்டரஸ் | மின் அச்சகம் | |
20 | ஆப்செட் பிரிண்டரஸ் | மறுதோன்றி அச்சகம் | |
21 | லித்தோஸ் | வண்ண அச்சகம் | |
22 | கூல் டிரிங்கஸ் | குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம் | |
23 | ஸ்வீட் ஸ்டால் | இனிப்பகம் | |
24 | காபி பார் | குளம்பிக் கடை | |
25 | ஹோட்டல் | உணவகம் | |
26 | டெய்லரஸ் | தையலகம் | |
27 | டெக்ஸ்டைலஸ் | துணியகம் | |
28 | ரெடிமேடஸ் | ஆயத்த ஆடையகம் | |
29 | சினிமா தியேட்டர் | திரையகம் | |
30 | வீடியோ சென்டர் | ஒளிநாடா மையம், விற்பனையகம் | |
31 | போட்டோ ஸ்டூடியோ | புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம் | |
32 | சிட் பண்ட் | நிதியகம் | |
33 | பேங்க் | வைப்பகம் | |
34 | லாண்டரி | வெளுப்பகம் | |
35 | டிரை கிளீனரஸ் | உலர் வெளுப்பகம் | |
36 | அக்ரோ சென்டர் | வேளாண் நடுவம் | |
37 | அக்ரோ சர்வீஸ் | உழவுப் பணி | |
38 | ஏர்-கண்டிஷனர் | குளிர் பதனி, சீர்வளி | |
39 | ஆர்டஸ் | கலையகம், கலைக்கூடம் | |
40 | ஆஸ்பெஸ்டரஸ் | கல்நார் | |
41 | ஆடியோ சென்டர் | ஒலியகம், ஒலிநாடா மையம் | |
42 | ஆட்டோ | தானி | |
43 | ஆட்டோமொபைலஸ் | தானியங்கிகள், தானியங்கியகம் | |
44 | ஆட்டோ சர்வீஸ் | தானிப் பணியகம் | |
45 | பேக்கரி | அடுமனை | |
46 | பேட்டரி சர்வீஸ் | மின்கலப் பணியகம் | |
47 | பசார் | கடைத்தெரு, அங்காடி | |
48 | பியூட்டி பார்லர் | அழகு நிலையம், எழில் புனையகம் | |
49 | பீடா ஸ்டால் | மடி வெற்றிலைக் கடை | |
50 | பெனிஃபிட் பண்ட் | நலநிதி | |
51 | போர்டிங் லாட்ஜத்ங் | உண்டுறை விடுதி | |
52 | பாய்லர் | கொதிகலன் | |
53 | பில்டரஸ் | கட்டுநர், கட்டிடக் கலைஞர் | |
54 | கேபிள் | கம்பிவடம், வடம் | |
55 | கேபஸ் | வாடகை வண்டி | |
56 | கபே | அருந்தகம், உணவகம் | |
57 | கேன் ஒர்கஸ் | பிரம்புப் பணியகம் | |
58 | கேண்டீன் | சிற்றுண்டிச்சாலை | |
59 | சிமெண்ட் | பைஞ்சுதை | |
60 | கெமிக்கலஸ் | வேதிப்பொருட்கள் | |
61 | சிட்ஃபண்ட் | சீட்டு நிதி | |
62 | கிளப் | மன்றம், கழகம்,உணவகம், விடுதி | |
63 | கிளினிக் | மருத்துவ விடுதி | |
64 | காபி ஹவுஸ் | குளம்பியகம் | |
65 | கலர் லேப் | வண்ணக்கூடம், வண்ண ஆய்வம், | |
66 | கம்பெனி | குழுமம், நிறுவனம் | |
67 | காம்ப்ளகஸ் | வளாகம் | |
68 | கம்ப்யூட்டர் சென்டர் | கணிப்பொறி நடுவம் | |
69 | காங்கிரீட் ஒர்கஸ் | திண்காரைப்பணி | |
70 | கார்ப்பரேஷன் | கூட்டு நிறுவனம் | |
71 | கூரியர் | துதஞ்சல் | |
72 | கட்பீஸ் சென்டர் | வெட்டுத் துணியகம் | |
73 | சைக்கிள் | மிதிவண்டி | |
74 | டிப்போ | கிடங்கு, பணிமனை | |
75 | டிரஸ்மேக்கர் | ஆடை ஆக்குநர் | |
76 | டிரை கிளீனரஸ் | உலர் சலவையகம் | |
77 | எலக்ட்ரிகலஸ் | மின்பொருளகம் | |
78 | எலக்ட்ரானிகஸ் | மின்னணுப் பொருளகம் | |
79 | எம்போரியம் | விற்பனையகம் | |
80 | எண்டர்பிரைசஸ் | முனைவகம் | |
81 | சைக்கிள் ஸ்டோரஸ் | மிதிவண்டியகம் | |
82 | பேக்டரி | தொழிலகம் | |
83 | பேன்சி ஸ்டோர் | புதுமைப் பொருளகம் | |
84 | பாஸ்ட் புட் | விரை உணா | |
85 | பேகஸ் | தொலை எழுதி | |
86 | பைனானஸ் | நிதியகம் | |
87 | பர்னிச்சர் மார்ட் | அறைகலன் அங்காடி | |
88 | கார்மென்டஸ் | உடைவகை | |
89 | ஹேர் டிரஸ்ஸர் | முடி திருத்துபவர் | |
90 | ஹார்டு வேரஸ் | வன்சரக்கு, இரும்புக்கடை | |
91 | ஜூவல்லரி | நகை மாளிகை | |
92 | லித்தோ பிரஸ் | வண்ண அச்சகம் | |
93 | லாட்ஜ் | தங்குமனை, தங்கும் விடுதி | |
94 | மார்க்கெட் | சந்தை அங்காடி | |
95 | நர்சிங் ஹோம் | நலம் பேணகம் | |
96 | பேஜர் | விளிப்பான், அகவி | |
97 | பெயிண்டஸ் | வண்ணெய்கள், வண்ணப்பூச்சு | |
98 | பேப்பர் ஸ்டோர் | தாள்வகைப் பொருளகம் | |
99 | பாஸ் போர்ட் | கடவுச்சீட்டு | |
100 | பார்சல் சர்வீஸ் | சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம் | |
101 | பெட்ரோல் | கன்னெய், எரிநெய் | |
102 | பார்மசி | மருந்தகம் | |
103 | போட்டோ ஸ்டூடியோ | ஒளிபட நிலையம் | |
104 | பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி | நெகிலி தொழிலகம் | |
105 | பிளம்பர் | குழாய்ப் பணியாளர் | |
106 | பிளைவுடஸ் | ஒட்டுப்பலகை | |
107 | பாலி கிளினிக் | பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம் | |
108 | பவர்லும் | விசைத்தறி | |
109 | பவர் பிரஸ் | மின் அச்சகம் | |
110 | பிரஸ், பிரிண்டரஸ் | அச்சகம், அச்சுக்கலையகம் | |
111 | ரெஸ்டாரெண்ட் | தாவளம், உணவகம் | |
112 | ரப்பர் | தொய்வை | |
113 | சேல்ஸ் சென்டர் | விற்பனை நிலையம் | |
114 | ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் | வணிக வளாகம் | |
115 | ஷோரூம் | காட்சிக்கூடம் | |
116 | சில்க் அவுஸ் | பட்டு மாளிகை | |
117 | சோடா பேக்டரி | வளிரூர்த்தொழில், காலகம் | |
118 | ஸ்டேஷனரி | மளிகை, எழுதுபொருள் | |
119 | சப்ளையரஸ் | வங்குநர், | |
120 | ஸ்டேஷனரி | தோல் பதனீட்டகம் | |
121 | டிரேட் | வணிகம் | |
122 | டிரேடரஸ் | வணிகர் | |
123 | டிரேடிங் கார்ப்பரேஷன் | வணிகக் கூட்டிணையம் | |
124 | டிராவலஸ் | பயண ஏற்பாட்டாளர் | |
125 | டீ ஸ்டால் | தேனீரகம் | |
126 | வீடியோ | வாரொளியம், காணொளி | |
127 | ஒர்க் ஷாப் | பட்டறை, பயிலரங்கு | |
128 | ஜெராகஸ் | படிபெருக்கி, நகலகம் | |
129 | எக்ஸ்ரே | ஊடுகதிர் |
செவ்வாய், 23 நவம்பர், 2010
ஆன்லைனிலேயே உங்களது விருப்பமான பாடலை RingTone னாக மாற்ற
ஆன்லைனிலேயே உங்களது விருப்பமான பாடலை RingTone னாக மாற்ற
நமக்கு பிடித்தமான பாடலை RingTone னாக மாற்றி வைத்து கேட்க ஆசைபடுவோம். ஆனால் இதனை நிறைவேற்ற மூன்றாம் தர மென்பொருளை நாடிச் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் ஆன்லைனிலேயே நம்க்கு பிடித்தமான பாடலை Ringtone னாக மாற்ற முடியும். அதற்கு Audiko எனும் தளம் உதவுகிறது.
தளத்தின் முகவரி:Audiko
இந்த தளத்தில் சென்று உங்களது பாடலை தரவேற்றிவிட்டு எந்த விதமான பார்மெட் வேண்டுமோ அதனை தேர்வு செய்து, RingTone யை தரவிரக்கி கொள் முடியும். இதில் மேலும் சிறப்பு வசதி URL கொடுத்தும் பாடலை தரவிறக்க முடியும். Youtube ல் இருந்தும் Ringtone யை Download செய்ய முடியும்.
சிறப்பு வசதிகள்:
- Cut any song and turn it into a ringtone.
- Upload songs from PC or download it directly from the web.
- Search and download ringtones created by other users.
- Share ringtones with other users.
- No registration required.
திங்கள், 22 நவம்பர், 2010
GPRS செட்டிங்ஸ்கள்
GPRS செட்டிங்ஸ்கள்
இணைய வசதி இன்று சின்னஞ்சிறு கிராம் வரை பரவியுள்ளது, இதற்கு காரணம் மொபைல் போன் வசதி ஆகும். இந்த மொபைல் போன்களின் துணைக்கொண்டு இணையப்பக்கங்களை நம்முடைய மொபைல் போன்களில் பார்வையிட முடியும். இந்த இணைய வசதியினை பெறவேண்டுமெனில் நம்முடைய மொபைல் போனில் GPRS வசதி இருக்க வேண்டும். மேலும் அதில் இணைய வசதியானது ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மொபைல் புரவைடர்களும் தனித்தனி செட்டிங்குகள் வழங்குகிறனர். அவைகளை நாமே நம்முடைய மொபைல் போனில் உருவாக்கி கொள்ள முடியும். ஒரு சில பொபைல் புரவைடர்கள் இந்த இணைய வசதிகளை அளிக்கிறனர்.
1.Airtel
Airtel Live settings
Account Name Airtel live
Access Point Name airtelfun.com
Username
Password
Proxy server Address 100.001.200.099
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
Access Point Name airtelfun.com
Username
Password
Proxy server Address 100.001.200.099
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
Airtel Mobile Office settings
Account Name : Mobile Office
Access Point Name airtelgprs.com
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
Access Point Name airtelgprs.com
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
2.Vodafone
Vodafone Live GPRS settings
Account Name Vodafone Live liveAccess Point Name portalnmms
Username
Password
Proxy server Address 10.10.1.100
Proxy Port 9401
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
3.Aircel
Aircel GPRS settings
Account Name AircelAccess Point Name aircelgprs.pr (postpaid customers use aircelgprs.po)
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
Aircel PockerInternet settings
Account Name AircelAccess Point Name aircelwap.pr
Username
Password
Proxy server Address 192.168.35.201
Proxy Port 8081
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
4.Idea
Idea GPRS settings
Account Name idea_gprsAccess Point Name imis
Username
Password
Proxy server Address 10.4.42.15
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://wap.ideafresh.com
Idea Internet Settings
Access Point Name internet
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
5.Tata Docomo
Tata Docomo GPRS settings
Account Name tata docomo internetAccess Point Name tata.docomo.internet
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Off
Homepage http://internet.tatadocomo.com
Tata Docomo Dive In Settings
Account Name tata docomo dive in
Access Point Name tata.docomo.dive.in
Username
Password
Proxy server Address 10.124.94.7
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Off
Homepage http://divein.tatadocomo.com
6.Reliance
Reliance GPRS settings
Account Name smartnet (smartwap for wap users)Access Point Name smartnet (smartwap for wap users)
Username
Password
Proxy server Address 97.253.29.199
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
இனி நீங்களே உங்களுடைய மொபைல் போனில் செட்டிங்குகளை உருவாக்கி மொபைல் மூலமாக வலைப்பக்கங்களை பார்வையிடவேண்டும்.
குறிப்பு: உங்களுடைய சிம்கார்டில் GPRS வசதி ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பங்ஷன் கீகள்
பங்ஷன் கீகள்
கம்ப்யூட்டர் மலரில் பங்ஷன் கீகளின் செயல்பாடுகளுக்கான தொகுப்பு ஒன்றை முன்பு தந்திருந்தோம். இந்த கீகளின் பயன்பாட்டினைப் புதிய கோணத்தில் கீழே தருகிறோம். இங்கு அவை மற்ற கீகளுடன் இணைந்து என்ன மாதிரியான செயல்பாட்டினைத் தருகின்றன என்று விளக்கப்படுகிறது. கீழே தந்துள்ளவை அனைத்து புரோகிராம்களிலும், விளக்கப்பட்டுள்ளபடி செயல்படும் என எதிர்பார்க்க வேண்டாம். பெரும்பான்மையான கீ இணைப்புகள் ஒரே மாதிரியான செயல்பாட்டினை அனைத்து புரோகிராம்களிலும் தந்தாலும், சில புரோகிராம்கள், வேறு வகையான செயல்பாடுகளைத் தரும்படி வடிவமைக்கப்பட்டிருக்கலாம். ஒரு சில செயல்பாடுகள் தற்போது தேவைப்படாமல் இருக்கலாம். எனவே கீகளை அழுத்தி, அவற்றினால் எந்த செயல்பாடும் இல்லாமல் போனால், தொடர்ந்து அவற்றை இயக்காமல் அடுத்த கீ தொகுப்புகளுக்குச் செல்லவும்.
F1
Shift + F1= எம்.எஸ். வேர்ட் டாகுமெண்ட்டில் இவற்றை அழுத்துகையில், டாகுமெண்ட்டின் பார்மட் விஷயங்கள் அனைத்தையும் ஒரு சிறிய விண்டோவில் காட்டும்.
ALT + F1 = அடுத்த பீல்டுக்குச் செல்ல
ALT + Shift + F1 = முந்தைய பீல்டுக்குச் செல்ல
CTRL + ALT + F1 = மைக்ரோசாப்ட் சிஸ்டம் குறித்த தகவல்களைக் காட்டும். இது விஸ்டாவில் செயல்படவில்லை.
CTRL + Shift + F1 = எழுத்துவகையினை மாற்று. இதுவும் விஸ்டாவில் செயல்படவில்லை.
F2
Shift + F2 = டெக்ஸ்ட்டை காப்பி செய்தல்
CTRL + F2 = பிரிண்ட் பிரிவியூ கட்டளை (MS Word)
ALT + Shift + F2 = சேவ் கட்டளை (MS Word)
CTRL + ALT + F2 = ஓப்பன் கட்டளை (MS Word)
F3
Shift + F3 = வேர்ட் தொகுப்பில் எழுத்துக்களின் கேஸ் எனப்படும் (பெரிய சிறிய எழுத்து) வகை மாற்றம்.
CTRL + F3 = இது இயக்கப்படும் புரோகிராமினைப் பொறுத்தது. எனவே இதனைப் பரிசோதிக்கும் முன் உங்கள் டாகுமெண்ட்டை சேவ் செய்து கொள்ளுங்கள்.
F4
Shift + F4 = தேடல் அல்லது ஒரு செயலுக்குச் செல்ல (Repeat a find or Go To action) (வேர்ட் தொகுப்பில்)
CTRL + F4 = ஆக்டிவாக இருக்கும் விண்டோவினை மூடும்.
Alt + F4 = ஆக்டிவாக இருக்கும் புரோகிராமினை மூடும். எந்த புரோகிராமும் இயக்கப்படவில்லை என்றால், கம்ப்யூட்டர் சிஸ்டம் டவுண் செய்யப்படும்.
F5
Shift + F5 = முன்பு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குச் செல்ல (MS Word)
CTRL + F5 = எந்தக் கட்டுப்பாடும் இன்றி, இயங்கும் புரோகிராமினை புதிதாய்த் திறக்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எனில் இன்டர்நெட்டிலிருந்து மேம்படுத்தும். ALT + F5 = வேர்ட் புரோகிராம் விண்டோவினைச் சுருக்கும்.
CTRL + F5 = வேர்ட் புரோகிராம் விண்டோவினைச் சுருக்கும்.
F6
Shift + F6 = அந்த அந்த புரோகிராமில் வடிவமைத்தபடி. எனவே இதனைச் சோதித்துப் பார்க்கும் முன் பைலை சேவ் செய்திடவும்.
CTRL + F6 = ஒரு புரோகிராமிற்குள் திறக்கப்பட்ட விண்டோக்களின் ஊடே முன்னோக்கிச் செல்லும்.
CTRL + Shift + F6 = ஒரு புரோகிராமிற்குள் திறக்கப்பட்ட விண்டோக்களின் ஊடே பின்னோக்கிச் செல்லும்.
F7
Shift + F7 = வேர்ட் புரோகிராமில் தெசாரஸ் கட்டளையைச் செயல்படுத்தும்.
CTRL + F7 = அந்த அந்த புரோகிராமில் வடிவமைத்தபடி. எனவே இதனைச் சோதித்துப் பார்க்கும் முன் பைலை சேவ் செய்திடவும்.
CTRL + Shift + F7 = வேர்ட் டாகுமெண்ட்டில் லிங்க் மூலம் தொடர்புடைய தகவல்கள் அப்டேட் செய்யப்படும்.
ALT + F7 = அடுத்த எழுத்து அல்லது இலக்கணப் பிழையைக் காட்டும்.
F8
Shift + F8 = தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டைச் சுருக்கும்.
CTRL + F8 = புரோகிராம் வடிவமைப்பிற்கேற்ப செயல்படும். பொதுவாக ஒரு ப்ராஜக்ட் விண்டோவினை வேறு அளவில் அமைக்கும்.
Alt + F8 = வேர்டில் மேக்ரோ விண்டோவினைத் திறக்கும்.
F9 : குறிப்பு: இவை வேர்ட் தொகுப்பிற்கு மட்டும்)
Shift + F9 = பீல்ட் கோட் மற்றும் அதன் முடிவு– இவற்றிற்கிடையே மாறும்.
CTRL + F9 = ஒரு காலியான பீல்டை இடைச் செருகும்.
CTRL + Shift + F9 = பீல்டின் தொடர்பைத் துண்டிக்கும்.
ALT + F9 = அனைத்து பீல்டு கோட் மற்றும் அவற்றின் விளைவுகளுக்கிடையே மாறி மாறிச் செல்லும்.
F10 (குறிப்பு: இவை வேர்ட் தொகுப்பிற்கு மட்டும்)
Shift + F10 = = ஷார்ட் கட் மெனு காட்டும்.
CTRL + F10 = டாகுமெண்ட் விண்டோவின மேக்ஸிமைஸ் செய்திடும்.
CTRL + Shift + F10 = ரூலரை இயக்கும்.
ALT + F10 = புரோகிராம் விண்டோவினைப் பெரிதாக்கும்.
F11
Shift + F11 = முந்தைய பீல்டுக்குச் செல்லும். (வேர்ட்)
CTRL + F11 = பீல்டை லாக் செய்திடும்.
CTRL+ Shift+ F11 = லாக் செய்த பீல்டை திறக்கும்.
ALT + F11 = மைக்ரோசாப்ட் விசுவல் பேசிக் காட்டும்.
ALT + SHIFT + F11 = மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ கோட் காட்டும்.
F12
Shift + F12 = சேவ் கட்டளை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL + F12 = ஓப்பன் கட்டளை விண்டோவினைக் காட்டும்.
CTRL+ Shift+ F12 = பிரிண்ட் கட்டளையைத் தேர்ந்தெடுக்கும்.
இங்கே தரப்பட்டிருப்பதற்கும் மேலாக, பங்ஷன் கீகள் வேறு கீகளுடன் இணைந்து சில செயல்பாடுகளைத் தரலாம்.போட்டோ ஷாப், பேஜ் மேக்கர் போன்ற அடோப் புரோகிராம்கள் அவற்றிற்கான சில கீ இணைப்புகளைக் கொண்டிருக்கலாம்.
செல்போனின்தரம்
செல்போனின்தரம்
செல்போனின்தரம்
உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும்.அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)
7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)
7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)
7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)
7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் தரம் குறைந்த பொருள் கொண்டு உருவாக்கப்பட்டது மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)
மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான செல்போன்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது
கள்ளிக்காட்டு
கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து
நண்பர்களே! நான் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வமுடையவன்.ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல்தான் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் படைப்பாகும்.ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்து பெரும் வரவேற்ப்பையும், பாராட்டையும் பெற்றது 2003- ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. நான் வாராவாரம் காத்திருந்து படித்து மகிழ்ந்திருக்கிறேன்.இந்நூலில் வரும் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அற்புதம்.அதற்கான இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.
குறிப்பு: என்னதான் மின்நூலில் வாசித்தாலும், புத்தகமாக வாங்கி பக்கங்களைப் புரட்டி படிப்பதில் உள்ள சுகம்,அனுபவம், மின்நூல் படிப்பதில் இருக்காது.எனவே இந்நூலை மின்நூலாக படித்த பிறகு, சொந்தமாக ஒரு பிரதியை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குத் தோன்றும் என நம்புகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)